Ulli Vada in Tamil | Onion Vada Recipe in Tamil | Vengaya Vadai | உல்லி ...
திருநெல்வேலி பக்கம் போனீங்கன்னா சாயங்கால நேரத்துல எல்லா டீ கடை முன்னாலயும் இந்த உல்லி வடைக்காக ஒரு கூட்டமே நிற்கும். இந்த உல்லி வடை அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். இதை எப்படி வீட்ல செய்யறதுனு இந்த வீடியோல பார்க்கலாம்.
No comments:
Post a Comment