Chola Dosai Recipe in Tamil | சோள தோசை | Sorghum Millet Dosa Samayalkuri...
வழக்கமான அரிசி தோசை சாப்பிட்டு... சாப்பிட்டு... போரடிக்குதா அப்ப மோறு மோறு வெள்ளை சோள தோசை செய்து சாப்பிட்டுப் பாருங்க. சூப்பரா இருக்கும். உடல் நலத்துக்கும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவங்க அரிசி தோசை , கோதுமை தோசைக்கு மாற்றா இதை சாப்பிடலாம். மோறு மோறு வெள்ளை சோள தோசை செய்வது எப்படினு இந்த வீடியோல பாருங்க.
No comments:
Post a Comment