Tamil Samayal Kurippu
Friday, 30 August 2019
Monday, 8 October 2018
Thursday, 20 September 2018
Chola Dosai Recipe in Tamil | சோள தோசை | Sorghum Millet Dosa Samayalkuri...
வழக்கமான அரிசி தோசை சாப்பிட்டு... சாப்பிட்டு... போரடிக்குதா அப்ப மோறு மோறு வெள்ளை சோள தோசை செய்து சாப்பிட்டுப் பாருங்க. சூப்பரா இருக்கும். உடல் நலத்துக்கும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவங்க அரிசி தோசை , கோதுமை தோசைக்கு மாற்றா இதை சாப்பிடலாம். மோறு மோறு வெள்ளை சோள தோசை செய்வது எப்படினு இந்த வீடியோல பாருங்க.
Tuesday, 18 September 2018
Ulli Vada in Tamil | Onion Vada Recipe in Tamil | Vengaya Vadai | உல்லி ...
திருநெல்வேலி பக்கம் போனீங்கன்னா சாயங்கால நேரத்துல எல்லா டீ கடை முன்னாலயும் இந்த உல்லி வடைக்காக ஒரு கூட்டமே நிற்கும். இந்த உல்லி வடை அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். இதை எப்படி வீட்ல செய்யறதுனு இந்த வீடியோல பார்க்கலாம்.
Friday, 14 September 2018
Manathakkali Kulambu Recipe in Tamil | மணத்தக்காளி காய் குழம்பு | Samyal...
சுவையான மணத்தக்காளி காய் குழம்பு. இந்த குழம்பை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் வாய்ப் புண் குணமாகும். https://youtu.be/7RxhhvtGnQA
Tuesday, 11 September 2018
Monday, 10 September 2018
Subscribe to:
Posts (Atom)